கதைசொல்லியின் 32வது இதழ் தமிழகத்தினைச் சார்ந்த நண்பர்களுக்கு மட்டுமல்லாமல் ஈழத் தமிழ் சகோதரர்கள், வெளிநாட்டில் வாழும் சகோதரர்களும் படித்துவிட்டு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி.
#கதைசொல்லி
#Kathaisolli
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment