Tuesday, January 29, 2019

ஆலாம்பாடி ஊராட்சியில் கிராம சபை திமுக- #கிராமசபை

திமுக- #கிராமசபை
"மக்களிடம் செல்வோம்
மக்களிடம் சொல்வோம்
மக்களின் மனங்களை
வெல்வோம்’’என்ற
முழக்கத்துடன்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் ஆலாம்பாடி ஊராட்சியில் கிராம சபை 28/01/19 திங்கட் கிழமை காலை 10.30 நடைபெற்றது.. அதில் பங்கேற்ற 
போது.உடன் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

#கிராமசபை
#KSRadhakrishnanpostings
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
28/01/2019




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...