Saturday, August 3, 2019

#சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதற்கான சர்வதேச டெண்டர் தேதி மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.



#சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதற்கான சர்வதேச டெண்டர் தேதி மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் செயில் நிறிவனம் மேலும் 20 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
1950களிலேயே சேலம் இரும்பாலை அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து தமிழக முதல்வர்களாக இருந்த காமராஜர் அதற்கான கோரிக்கையை எழுப்ப, பேரறிஞர் அண்ணாஆட்சியில் தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திர திட்டம், சேலம் இரும்பாலைக்கு எழுச்சி நாளாக அறிவித்து கூட்டங்களை நடத்தி தீர்மானம் முன்மொழியப்பட்டது. தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, திட்டக்குழுவில் நேரடியாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் கடுமையாக வாதாடி, போராடி கடுமையான முட்டல், மோதலுக்கு மத்தியில் இந்த திட்டத்தை செயல்படுத்தினார். எம்.ஜி.ஆர் காலத்தில் இந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த ஆலையை தனியாருக்கு விற்கமுயன்று தற்போது லாபம் ஈட்டும் அந்த நிறுவனத்தை நிலைக்கு வந்துவிட்டது. சேலம் இரும்பாலை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது. அதைகுறித்து எனது கடந்த கால விரிவான தரவுகள் அடங்கிய பதிவுகள் .

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...