Saturday, August 3, 2019

இந்திய ராணுவம் அதிரடி.

இன்று 12.00 மணிக்கு, டில்லியிருந்து ஒரு முக்கிய நன்பர் இந்திய பாகிஸ்தான் எல்லையில் இன்று இரவு தாக்குதல் நடத்தலாம் என செல்பேசியில் கூறினார். உடனே இந்த தகவலை 5.00 எனது வளைதலங்களில் இந்த பதிவை செய்தேன்.
‘’காஷ்மீர்.....???
J&K home dept issues advisory to tourists and Amarnath yatris to curtail their stay in view serious threats of a terror attack?’’
சொன்னதை போல 5 மணி நேரத்தில் நடந்துவிட்டது....

இந்திய ராணுவம் அதிரடி
மீண்டும் பாகிஸ்தானுக்குள் புகுந்து அடித்த இந்திய இராணுவம்- பயங்கரவாத கட்டிடங்கள் தகர்ப்பு
பாக் புதிதாக கட்டிவந்த பயங்கரவாதிகள் பயிற்சி மையங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்.
கடந்த நான்கு நாட்கள் இது நடைபெற்று வந்ததாகவும் ஒரு முறை எல்லை தாண்டி தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பயங்கரவாதிகள் மற்றும் பாக் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
02-08-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...