Thursday, August 8, 2019

#சென்னைக்கு 376 ..... HERITAGE MADRAS DAY 2019

HERITAGE MADRAS DAY 2019
சென்னையில் 1970களில் அதிகம் நடமாடிய பகதி சட்டக்கல்லூரி, உயர்நீதி மன்றம் (படங்கள்)
இன்று சென்னைக்கு 376வயது. ஆனால் மதுரையின் பிறந்தநாள் தெரியுமா ?

யாருக்கும் தெரியாது. பிறந்தநாள் தெரியாது. பிறந்தநாள் தெரிய இன்று நேற்று தோன்றியதல்ல உண்மையில் எத்தனை வருடம் என தெரியவில்லை.
இப்போதைய மதுரையின் வயது 6000 ஆண்டுகள். ஆனால் பழைய மதுரையின் வயது யாருக்கு தெரியும் ? மதுரை என்ற பெயர் தமிழ் மொழி தோன்றிய காலத்தில் இருந்து அறியப்படுகிறது.
பழைய தென் மதுரை என்பது குமரிக்கண்டத்தில் 20,000 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த முதல் தமிழ் சங்க கால பாண்டியர்களின் தலை நகரமாகும்.
உலகின் பல இடங்களில் வெறும் மண்மேடு இருந்த காலத்தில் இங்கு பெரிய அரசாங்கமே நடந்துள்ளது. துறைமுகம் வைத்து கப்பல்களில் பெரும் வாணிபமே நடந்துள்ளது.
பல நாடுகளில் பேசக்கூட தெரியாமல் நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் இங்கு சங்கம் வைத்து இயல் இசை நாடகம் என முத்தமிழும் வளர்த்துள்ளனர்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
08-08-2019 

Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: 1 person, standing, sky and outdoor
Image may contain: 1 person, sky and outdoor
Image may contain: sky and outdoor
Image may contain: one or more people and outdoor
Image may contain: one or more people, crowd and outdoor
Image may contain: 1 person, sky and outdoor

No comments:

Post a Comment

2023-2024