———————————————-
காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு அவைக்கு கொண்டு செல்ல திட்டம்.
பாக் அறிவிப்பா? ஆனால்,ஐநா என்ன செய்யமுடியும் என தெரிய வில்லை..... ஐ.நா இதுவரை ஈழப்பிரச்சினை உட்பட என்ன செய்திருக்கிறது ஒன்றுமில்லை
காலம்தான் பதில் சொல்லனும்......
****
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல் காஷ்மீர் பயணம். வடக்கு காஷ்மீரின் பாரமுல்லாவுக்கு சென்றுள்ளார் .
பிரிவு 370 மற்றும் 35A நீக்கத்தின் முக்கியமான காரணம்இவர்தான.இவர் பாகிஸ்தானில் ஏழு வருடம் சிக்காமல் இந்தியா உளவாளியாக அங்கு இருந்தவர் என தகவல்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
07-08-2019
No comments:
Post a Comment