பட்டிக்காட்டில் உள்ள இவர்களிடம் எதிலும் உண்மை,நேர்மை உண்டு... தன்னிலையான அல்லது தற்சார்பியலான சுயமாக, அமைதியாக, வெள்ளந்தியாக வாழ்கின்றனர்.
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
No comments:
Post a Comment