Tuesday, February 2, 2021


——————————
"அடுத்த மனிதன்வீழ்ச்சியடையும்படியாக அமையக் கூடிய தவறை ஒருபோதும் செய்யாதீர்"
••••
‘’பட்டினியால் விலா எலும்புகள் தெரியும் உழைப்பாளியை அழைத்து அவனுக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அவனது விலா எலும்புகள், மறையும்படி கொஞ்சம். சதை வளர்ந்திருக்கு
மேயானால் அதுவே உண்மையான திட்டமிடல்’’
-பேரறிஞர் ஜே.சி. குமரப்பா
சுய சார்பு,சுதேசிய பொருளாதார கட்டமைப்பினை செயல்பாட்டு முறையை மேலும் செதுக்கி பொருளாதார சிந்தனையை உள்வாங்கிய காந்திய பொருளாதார நிபுணர் ஜே.சி.குமாரப்பா பிறந்த தினம். அன்னாரை நினைவுகூறுவோம்.

(படம்:ஜே.சி.குமாரப்பா நினைவிடம். டி.கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்.)

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…