——————————————————-
இடஒதுக்கீடு சமூகநீதி வரலாற்றில், நாட்டின் விடுதலைக்குபின் காங்கிரஸ் கட்சியில் குரல் கொடுத்த; நீண்டகால சட்டமன்ற உறுப்பினர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு, மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன், நீண்டகால சட்டமன்ற உறுப்பினர் தேனி என்.ஆர்.தியாகராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.கோசல்ராம் ஆகியோரின் பெயர்கள் உச்சரிக்கப்படுவதேயில்லை. இதுதான் நம் நேர்மையான அணுகுமுறை, என்ன சொல்ல..?
No comments:
Post a Comment