Wednesday, February 3, 2021

#தாயுமானவர்

 · 

————————
“எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான்
யாதினும் அரிது அரிதுகாண்; இப்பிறவி
தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?
ஏதுவருமோ? அறிகிலேன்”
என்று தாயுமானவர் குறிப்பிடுவார்.
இப்படி அரிதாய்ப் பெற்ற பிறப்பை முறையாகப் பயன்படுத்தி முதல்வனை அறியமுயலாது, உண்டும் உறங்கியும் வறிதே காலம் கழிகிறது என்பதை,
“எல்லாம் தீர யோசிக்கும் வேளையில்
உண்பதும் உறங்குவதும் ஆக முடியும்”
-தாயுமானவர்




கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
06-01-2021

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…