Wednesday, February 3, 2021

#வெள்ளந்தி_சம்சாரிகள்_நிலை

——————————————————
பிள்ள பெத்தவங்கதான் பிள்ளக்கி பேரு வப்பாக, ஆனா சம்சாரி பெத்த பிள்ளக்கி மட்டும் யாவாரி பேரு வைக்காங்க. அவரவர் உற்பத்தி செய்யக்கூடிய பொருளுக்கு அவரவர் விலை நிர்ணயம் செய்யலாம், ஆனால் விவசாயி விளைவிக்கும் விளைபொருட்களுக்கு மட்டும் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்றாங்க.

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…