Wednesday, July 24, 2024

#ஆர்_சம்பந்தனின் இலங்கை நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு நண்பர் சண்முகம் குகதாசன் நியமிக்கப்படவுள்ளார்.

 #ஆர்_சம்பந்தனின் இலங்கை நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு நண்பர் சண்முகம் குகதாசன் நியமிக்கப்படவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சண்முகம் குகதாசன் நிரப்பவுள்ளார்.

2020 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் 21,422 விருப்பு வாக்குகள் கிடைத்தன. அவரை அடுத்து குகதாசன் 19255 விருப்பு வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று (30.06.2024) இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இயற்கை எய்தினார்.

#r_sampanthan_passedaway

#ஆர்_சம்பந்தன்மறைவு

#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

1-7-2024

படம்- திருகோணமலையில் ச. குகதாசனுடன்2021 

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...