Tuesday, August 13, 2024

தமிழக முதல்வர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே 2021 நிதி ஆயோக் கூட்டம்

 தமிழக முதல்வர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே 2021 நிதி ஆயோக் கூட்டம் கொரோனா காலம் என்பதால் காணொளியில் நடந்தது. அதன் பின்னர் திமுக ஆட்சியில் டெல்லியில் நடந்த எந்த நிதி ஆயோக் கூட்டத்திலும் முதல்வர் கலந்துக்கொள்ளவில்லை.

2022-ல் தந்தைக்கு நினைவு தினம் என்று போகவில்லை.
2023-ல் வெளிநாட்டுக்கு போய்விட்டார் அதனால் போகவில்லை. தற்போது ஒர் காரணத்தை வைத்து முக்கியமான கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு. இதுதான் தமிழகத்தின் வளர்ச்சி மீது முதல்வருக்கு இருக்கும் அக்கறை.
இதுவரை நடந்த நிதி ஆயோக் கூட்டங்கள்.

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...