Tuesday, August 13, 2024

#கிராபைட்சிக்கல்…


 #கிராபைட்சிக்கல்

எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட் எடுப்பதற்கு இப்போது அதற்கு மாநில அரசு தாண்டி மத்திய அரசு தடை தகவல் விதித்திருப்தாக கடந்த 26-7-2024 அன்று எனக்கு தகவல். அப்படி இருந்தால் மகிழ்ச்சி…. அதை மீறி ஏதேனும் நடந்தால் அடுத்த கட்டமாக நீதிமன்றத்திற்கு செல்லவேண்டும்.எங்கள் முறையிட்டையும் டில்லி இரு முறை சென்று வைத்தோம்.

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...