ரயிலில் பக்கத்தில் 'இட்லி - பூரி சாப்பிடலாமா? "என்பதை மிக ரகசியமாகக் கேட்கும் ஒரு குடும்பம். அடுத்த சீட்டில் தன்னுடைய முதலிரவு அனுபவங்களை சத்தமாய் விவரிக்கும் ஒரு மாமா."இவ ஒரு சரியான காபி பைத்தியம்.முதல் ராத்திரில சொல்றா. பால் கெட்டுப் போயிடுத்து. காபி சாப்பிடலாமா? Moreover காபிதானே இந்த சிச்சுவேஷனுக்கு கரெக்டா இருக்கும்? ஏன் பால்னு ஒரு சம்பிரதாயத்தை வைச்சா?நான் சொன்னேன். பெரியவா என்ன முட்டாளா? அவாளுக்கு தெரியாதா?'Coffee incites the desire but takes away the performance.ஹாஹா!" -எங்கோ படித்தது…
தி. ஜானகிராமனின் தஞ்சை மண் மனம். கலந்த ரயில் வண்டிகள் வரும் கதைகள்…
No comments:
Post a Comment