Wednesday, August 14, 2024

முன்னாள் சிபிஐஎம் தலைவரும் முன்னாள் மேற்கு வங்க முதல்வருமான ஸ்ரீ

 முன்னாள் சிபிஐஎம் தலைவரும் முன்னாள் மேற்கு வங்க முதல்வருமான ஸ்ரீ புத்ததேப் பட்டாச்சார்ஜி காலமானதை அறிய வருந்துகிறேன். இவரின் எளிமை மற்றும் பொது சேவையின் மீதான பக்தியை போற்றுகிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.....

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்