Tuesday, August 13, 2024

பின் நவீன கால எழுத்தாளர் நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி


 பின் நவீன கால எழுத்தாளர் நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி

அவர்கள் சமீபத்தில் எழுதி வெளிவந்திருக்கும்
Salman RushdieRushdi ‘s @victorycity VictoryCity “விக்டரி சிட்டி” எனும் ஆங்கில வரலாற்று நாவலை தமிழில் “விஜயநகரம்” என்ற தலைப்பில் ஆர் சிவகுமார் அவர்கள் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்து இருக்கிறார்.
அந்நாவலைக் #காலச்சுவடுபதிப்பகம் அழகான முறையில் செம்மையாகப் பதிப்பித்துள்ளது‌.
தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன் ஆர் சிவகுமார் அவர்களுக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்!!

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...