Wednesday, August 14, 2024

மாறாதிருக்க நான் என்ன மரமா? கல்லா..? மாற்றம் எனது மானிடத் தத்தும்..!

 மாறாதிருக்க நான் என்ன மரமா? கல்லா..? மாற்றம் எனது மானிடத் தத்தும்..! மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்..! - #கண்ணதாசன், காலக்கணிதம்.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பொங்கி எழுந்தது சரியே…. ஆனா,ரைட்டப் செய்த நம்ம போராளிகள் என சொல்லிக்கொண்டவர்கள்,

முகநூல் முற்போக்கு இலக்கிய திராபைகள் ஏன் தற்போதைய பங்களாதேஷ் கலவரத்தில் அங்கு உயிர்இழந்த மற்றும்  பாதிக்கப்பட்ட  இந்துக்களுக்கு பொங்காமல்  பொத்திக் கொண்டுள்ளனர்?  இதுவும் மனித உரிமை இல்லையா? 

ஏன்… இப்படி….

#பங்களாதேஷ்

#bengaladesh

#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

9-8-2024.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்