Tuesday, August 13, 2024

வாழ்க்கை என்பது நிம்மதியாக வாழ்வதே. வாழ்க்கை

வாழ்க்கை என்பது நிம்மதியாக வாழ்வதே. வாழ்க்கை என்பது உயர்வு தாழ்வு அல்ல சரி தவறு வெற்றி தோல்வி தோல்வியில் உங்களுக்கு தேவையான திறமைகள் மற்றும் அறிவுகள் இல்லை என்று கூறுகிறது ஆனால் இந்த குறைபாடுகளை நீங்கள் சமாளிக்கும்போது நீங்கள் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றியை அடைவீர்கள். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தோல்வியை சந்திக்க வேண்டும் ஆனால் குறைகளை சமாளிக்கும் தைரியம் இருப்பவர்களே வெற்றியின் உச்சத்தை அடைகிறார்கள் தோல்வியை சந்தித்தாலும் பரவாயில்லை, உன் இன்றைய துன்பம் நாளைய வெகுமதி, சற்றே விடாதே. நகர்ந்து கொண்டே இரு...
25-7-2024.

 

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...