Monday, August 12, 2024

உண்மையான சுயமரியாதையை நிலைநாட்ட, உங்கள் வெற்றிகளில் கவனம் செலுத்தி, உங்கள் வாழ்வில் ஏற்படும் தோல்விகளையும்,

 உண்மையான சுயமரியாதையை நிலைநாட்ட, உங்கள் வெற்றிகளில் கவனம் செலுத்தி, உங்கள் வாழ்வில் ஏற்படும் தோல்விகளையும், எதிர்மறைகளையும் மறக்க வேண்டும். ஒரு சிறிய காரியத்தை நன்றாகச் செய்திருந்தால், அதைவிட பெரிய காரியத்தையும் நன்றாகச் செய்யலாம் என்ற நம்பிக்கை கொள். நம்பிக்கை என்பது எப்போதும் சரியாக இருப்பதிலிருந்து அல்ல, தவறாய் இருப்பதற்கு பயப்படாதிருப்பதிலிருந்து வருகிறது. தன்னம்பிக்கை பெற சிறந்த வழி, எதை செய்ய பயப்படுகிறதோ அதைச் செய்வதே. தன்னம்பிக்கை ஒரு சூப்பர் பவர். உன்னை நீ நம்ப ஆரம்பித்தவுடன், மந்திரங்கள் நிகழத் துவங்கும். உன்னால் முடியும் என்று நம்பினால் நீ பாதியில் போய்விடுவாய் (உன் வெற்றி).....

19-7-2024.

No comments:

Post a Comment

2023-2024