என்ன ஒரு ஸ்பீடு..!
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர். பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர். குறிப்பாக தமிழ்நாட்டில் 3000 கோடி ஊழல் செய்து இன்று தமிழக மக்கள் அதிக மின் கட்டணம் செலுத்த காரணமானவர். பிரதமர் மோடியின் நீண்ட கால நெருங்கிய நண்பர் போன்ற பல்வேறு முக்கியத்துவங்கள் பெற்ற அதானி தமிழ்நாட்டில் வந்து முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்தாரா இல்லையா?
இந்த கேள்விக்கு ஆம் இல்லை என்று பதில் சொல்ல கூட முடியாமல் இப்படி தெறித்து ஓடுவது ஏன்?
No comments:
Post a Comment