Tuesday, January 21, 2025

என்னடா இது ❓

 என்னடா இது

❓
இதுவும் திராவிடமாடலா⁉️
•••
2022 - 2023 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்கும்போது சிந்தியதால் 1,900 கோடிகள் இழப்பு என்று கணக்கு காட்டுகிறார்கள் !!
இப்படி ஒரு கணக்கை இதுவரை தமிழ்நாடு கண்டதில்லை, நல்ல விஞ்ஞான ஊழல் செய்வதில் பட்டைய கிளப்புகிறார் ஸ்டாலின்..! காந்தி கணக்கு, விட ஸ்டாலின் கணக்கு பிரமாதம்.

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...