நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..
பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்..
உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அமைதிக்கும் இதுவே வழி..
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
No comments:
Post a Comment