Thursday, October 15, 2026

Oct 11, 2025 எல்லோருடைய உலகத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது..

 எல்லோருடைய உலகத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது.. திரும்பி பார்க்கும் போது, எல்லாம் அது மாறிக் கொண்டே இருக்கிறது. பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், அலுவலகத்தில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உலகம் திறக்கிறது. ஒவ்வொரு உலகத்திலும், ஒவ்வொரு விதமான நட்புகள், காதல்கள், உறவுகள்.. எல்லா உலகங்களிலுமா அவை நம் கூடவே வருகின்றன.. இல்லை அல்லவா?

No comments:

Post a Comment

Oct 10, 2025