பண்டிகை...
சிறு வயது பரபரப்புகள் போய் , பதட்டங்கள் சூழ்ந்துவிட்டன ! எதனால் ?!... பண்டிகைகள் களையிழந்து விட்டனவா ? கிடையாது .... நாம் பொழிவிழந்து விட்டோமா ? அதுவும் கிடையாது .. பின்னர் ஏன் பதட்டம் ?! இரண்டே காரணங்கள். ஒன்று பொறுப்பு .... நம்மை சார்ந்தவர்களை திருப்தி படுத்த வேண்டிய பொறுப்பு. ஏதாவது குறை வந்துவிடக்கூடாது என்ற பதட்டம்....! மற்றொன்று தகுதி நிர்ணயம் ... நம் தகுதியை நாமே அளவுக்கு மீறி நிர்ணயம் செய்து கொள்வது..!! பின்னர் அதனை காப்பாற்ற பதட்டமடைவது ....!!
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment