கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளையை சேர்ந்த மீனவர்கள் கடலில் சிக்கித் தவிப்பது குறித்து திருமதி. சீமா (
மீனவர் பிரிவு) அவர்கள் கவலை தெரிவித்து உதவி கோரினார்.
கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளை கிராமத்தில் உள்ள புனித மேரி தேவாலயத்தின் பாதிரியார் தாமஸுடன் எனது அலுவலக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர். தற்போது ஆழ்கடலில் மீன் பிடித்து வரும் பல மீனவர்களுடன் இன்மர்சாட் செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பு செயலிழந்து உள்ளதை அவர் எடுத்துரைத்தார்.
அந்தப் பகுதியில் மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ( ) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப வழிகாட்டும் வகையில் செயற்கைக் கோள் தொலைபேசி இணைப்பை மீண்டும் செயல்படுத்தி தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் பி.எஸ்.என்.எல். செயற்கைக் கோள் தொலைபேசி சேவையைப் பயன்படுத்தவில்லை என்றாலும், தற்போது தனியார் தொலைதொடர்பு நிறுவனத்துடன் இணைந்து இணைப்பை தற்காலிகமாக மீட்டெடுக்கும் பணியில் மற்றும் ஆகியவை ஈடுபட்டு வருவதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் திரு. அவர்களின் தலைமையில், இந்திய அரசு தமிழ்நாட்டின் மீனவர்களின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, அவர்களுக்கான தேவைக்காலத்தில் அவர்களுடன் துணையாக நிற்கிறது.
No comments:
Post a Comment