திமுக ஒருவரைக் கட்டம் கட்டி விட்டால் அரசியல் ரீதியாக அவரை ஒன்றும் இல்லாமல் ஆக்க என்னவெல்லாம் செய்யும் என்பதை திமுகவுக்கு உழைத்த நான் நன்கு அறிவேன்
இன்னும் திமுகவை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆதாரித்த சமஸ் நிலைமை இன்று… இனி அவர் மீது என்னவெல்லாம் ஆராய்ந்து திமுக ஆதரவுக் கோஷ்டிகள் எழுதும் என பார்ப்போம். #சமஸ் #Samas #DMKFails #திமுக #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
No comments:
Post a Comment