பாருங்கள் இவர்கள் எல்லாம் அந்த காலத்தில் மிட்டா மிராசுதார் பரம்பரையா ? எப்படி வந்தது இவ்வளவு ஆயிரம் கோடிகள் ?வாக்காளர்கள் திருந்தாதவரை கேடிகள் கோடிகளை கொள்ளை அடித்து கொத்தடிமைகளை உருவாக்கி கொண்டே இருப்பார்கள் ! எப்படி தமிழகம் இவ்வளவு கடனாளியானது ?
எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு கோடிகளை சேர்த்தார்கள் ? வாக்காளர்கள்தான் விடை காண வேண்டும் ! உரிமையான ஓட்டை பணத்துக்கு விற்காதீர்கள!
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment