தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுடனான பிரச்சாரப் பயணம் மூன்று நாள் பயணத்தில், ஆட்சி மாற்றத்திற்கான அவசியமும் எதிர்பார்ப்பும் தெளிவாகத் தென்பட்டது.
“தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்” நான்காம் நாள் இன்று. காலை11- 10-2025,ஸ்ரீவில்லிபுத்தூரில் துவங்கி பழனியில் முடிந்தது. அதற்கு மறுநாள் தலைநிமிரும் தமிழகம் என்கிற கருத்தை முன்வைத்து மதுரையில் நடந்த கூட்டம் வெகு மக்கள் மத்தியில் சிறப்பாக நடந்தது. அதற்கு அடுத்த நாள் அதிமுகவினர் வழி நெடுக பதாகைகள் கொடிகள் என்று சாலை முழுக்க அதாவது காரைக்குடி நகரமெங்கும் விழாக்கோலமாக்கி பிஜேபி மற்றும் அதிமுக கூட்டணி சார்பாக வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கென சிறப்பானதொரு பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு அடுத்த நாள் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டமும் தமிழ்நாடு NDA சார்பில் சிறப்பாக நடைபெற்றது. இன்று மூன்றாவது நாளாக வடசென்னை கொடுங்கையூர் நடந்த பிரச்சார கூட்டத்துடன் நாளை மத்திய சென்னையில் அது தனது பிரச்சாரப் பயணத்தை தொடர்கிறது.
#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்
#ksrpst
#கேஎஸ்ஆர்போஸட்
No comments:
Post a Comment