இன்று பிறந்தநாள் காணும், இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மாட்சிமை மிகு
அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பூர் மாவட்டத்தின் சந்திராபுரம் என்ற ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, தனது அற்பணிப்பான களப்பணிகள் மூலம் இருமுறை மக்களவை உறுப்பினராகவும், தற்போது மாநிலங்களவையை வழிநடத்தும் துணைக் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்துள்ளார் பெருமைமிக்க , மேன்மைமிக்க சிபிஆர். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு… #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost
No comments:
Post a Comment