Thursday, October 15, 2026

Oct 18, 2025 @arivalayam #திமுகவின நெருக்கடியான நேரத்தில்;

 @arivalayam

#திமுகவின நெருக்கடியான நேரத்தில்; கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது 2001 காலத்தில் இந்த winson, lango எங்கே இருந்தார்கள். மற்றும் அவரின் மருமகன் RS எம்பி பதவியை இவர்களுக்கு அள்ளிக் கொடுத்தனர். நள்ளிரவில் கைது, teso - முள்ளிவாய்க்கால் என பல சிக்கலில் திமுகவுக்கு கை கொடுத்த என்னை கட்சியில் இடை நீக்கம். வாழ்க ஸ்டாலின் மற்றும் அவரின் குடும்பத்தினர்…. அவரின் மருமகனார்

No comments:

Post a Comment

Oct 10, 2025