Thursday, October 15, 2026

Oct 14, 2025 மு.க.ஸ்டாலின் சம்பந்தியின் 30-வது நாள் காரியம்..

 மு.க.ஸ்டாலின் சம்பந்தியின் 30-வது நாள் காரியம்..

மு.கஸ்டாலின் மருமகன் சபரீசன் தந்தை என்பதால் அதிகார துஷ்பிரயோகமா? இந்துமுன்னணி கண்டனம்!! திருநெல்வேலி மாவட்டம், அரிநாயகிபுரம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில் பிரதான வாயிலை மறித்து பலிபீடம் அருகே மேடை பந்தல் ஏர்கூலருடன் தயார்.. இது போலவே திருச்செந்தூரில் மருமகனின் யாகம் சில காலம் முன் நடந்தது. அங்கு பக்தர்கள் தடுக்கப்பட்டு கஷ்டப்பட்டனர். பொதுமக்கள் எல்லாரும் இது போல் அவரவர் குடும்ப பெரியோருக்கு கோவில் வளாகத்தில் காரியம் வழிபாடு நடத்த அறநிலையத்துறை அனுமதிக்குமா?? இவருக்கும் திமுக மற்றும் கலைஞருக்கும் என அரசியல் சம்பந்தம்…



No comments:

Post a Comment

Oct 10, 2025