Thursday, October 15, 2026

Oct 18, 2025 தரையில் அமர்ந்து சக பெண்களிடம் அன்போடு உரையாடும் பாரதியின் புதுமைப் (புரட்சி) பெண்… @nsitharaman

 தரையில் அமர்ந்து சக பெண்களிடம் அன்போடு உரையாடும் பாரதியின் புதுமைப்

(புரட்சி) பெண்… குடில்கி , கார்நாடகம். 1976 நான் படித்த டில்லி Jawaharlal Nehru University (JNU) ஒரு சாலை மாணவி இந்தியவின் நிதி அமைச்சர் மாண்பு மிகு நிர்மலா சீத்தாராமன்அவர்கள்…  (பாரதியின் "புதுப்பெண்" என்பது பெண்களின் கல்வி, விடுதலை, சம உரிமை போன்றவற்றை வலியுறுத்தும் ஒரு நவீனக் கருத்தாகும். பாரதியார் தனது படைப்புகள் மூலம், பெண்கள் சுயமாக சிந்தித்து, சமூகத்தில் சம பங்கை வகிக்க வேண்டும் என்ற தனது கனவை வெளிப்படுத்தினார். இது அக்கால சமூகத்தில் ஒரு புரட்சிகரமான கருத்தாக இருந்தது.   •சமூக விடுதலை: பாரதியாரின் புதுப்பெண், சமூகத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகச் செயல்படும் பெண்ணைக் குறிக்கிறது. •கல்வி மற்றும் சுயமரியாதை: கல்வி கற்பதற்கும், சுயமரியாதையுடன் வாழ்வதற்கும் உரிமை உண்டு என்று பாரதியார் வலியுறுத்தினார். •அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்பு: பெண்கள் வெறும் குடும்பப் பொறுப்புகளுக்குள் முடங்கிவிடாமல், அரசியலிலும் சமூகப் புரட்சிகளிலும் பங்கேற்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.) National Poet Bharathi’s Revolutionary lady, India’s FM visited Kudligi taluk in Vijayanagara District, the most backward region of Karnataka and Interacted with backward areas innocent Ladies and girls… #நிர்மலாசீத்தாராமன் #NirmalaSitharaman #ksrpost #கேஎஸ்ஆர்போஸட்






No comments:

Post a Comment

Oct 10, 2025