Thursday, October 15, 2026

Oct 16, 2025 #மாவீரர்வீரபாண்டியகட்டபொம்மன் நினைவு நாள்

 #மாவீரர்வீரபாண்டியகட்டபொம்மன் நினைவு நாள்

மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பாஞ்சாலங் குறிச்சியில் 03.01.1760 அன்று பிறந்து பாளையக் காரராக ஆட்சி புரிந்து உரிமைக்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கயத்தாறில் 16.10.1799 அன்று தூக்குக் கயிறை முத்தமிட்டு வீரமரணம் எய்தினார். அவரின் 227 வது வீரவணக்க நாள் 16.10.2025 #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost



No comments:

Post a Comment

Oct 10, 2025