Thursday, October 8, 2026

Nov 14, 2025

 இன்று…2025

நாளை….2026.

Uploading: 46346 of 46346 bytes uploaded.

Uploading: 18809 of 18809 bytes uploaded.


Nov 14, 2025

 @BJP4TamilNadu

Nov 14, 2025 இன்று (இந்த) குழந்தைகள் தினம்.

 இன்று (இந்த) குழந்தைகள் தினம்.

இன்னும் ஆரஞ்சி மிட்டாய் கையில் வரவில்லை…..

Nov 14, 2025 பாஜக பெற்ற இமாலய வெற்றிக்கு திமுகவினர் அதிகம் உழைத்தனர்

 பாஜக பெற்ற இமாலய வெற்றிக்கு திமுகவினர் அதிகம் உழைத்தனர்

பீகாரிகள் பற்றி திமுக தலைவர்கள் பேசிய பேச்சுக்களை ஒவ்வொரு தெருவிலும் ஒளிபரப்பு செய்தனர், ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் ஒவ்வொரு தொகுதியிலும் 200-300 மீட்டிங் நடத்தினர் உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வில்லை, காங்கிரஸ் + ராஷ்டிரிய ஜனதா தளத்தை ஒழித்தான் . நன்றி

Nov 14, 2025

 😆

Quote
Superastar Raj 🇮🇳
@NagpurKaRajini
Modi Ji and Amit Shah watching Rajdeep Sardesai on TV today 😂 #BiharElection2025

Nov 14, 2025 கிருஷ்ணகிரி மாவட்டம ஒசூரில் பல ஏக்கர் விஸ்தீரணம்

 கிருஷ்ணகிரி மாவட்டம ஒசூரில் பல ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட நிலத்தில் ரேஸ் கோர்ஸ் மைதானம் ஆக்க தங்களுக்கு துதி பாடி பல்லக்குத் தூக்கிய மூத்த பத்திரிகையாளர் மவுன்ட் ரோடு மகா விஷ்ணுக்கு தரப்போவதாக தமிழக அரசு சொல்லி இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இது உண்மையா?

Nov 14, 2025 தெலுங்கு சம்பிரதாயம்‌ என்பது நீண்ட நெடிய பாரம்பரியத்தை கொண்டது .

 தெலுங்கு சம்பிரதாயம்‌ என்பது நீண்ட நெடிய பாரம்பரியத்தை கொண்டது . ஒவ்வொரு விசஷேசத்துக்கும் சாங்கியம் ( சடங்கு) உண்டு .அது உணர்வு பூர்வமாக நினைத்து அந்த சாங்கியத்தை செய்தால் செய்ய போகும் காரியம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

திருமணம் பேசி முடிவான பிறகு நிச்சயதார்த்தம் செய்வார்கள் .அதன் பின் பத்திரிகை அடித்து சொந்தகாரங்களை அழைக்க துவங்குவார்கள் . திருமண நாள் நெருங்க நெருங்க பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதில் சுறுசுறுப்பாகி விடுவார்கள். கல்யாணத்து நான்கு அல்லது ஒருவாரத்து முன்பு பந்தக்கால் ஊற்றுவார்கள். காலையில் பந்தகால் ஊன்றிய உடன் மஞ்சள் இடிப்பார்கள்.இந்த இடித்த மஞ்சளில் தான் மாங்கல்ய கயிறை நனைத்து கல்யாண தேதி அன்று மாப்ளை யின் தங்கையோ அக்காவோ வலது கையில் கட்டி கொள்வார்கள்.அதன் பின்னர் தான் தாலி கட்டும் நேரம் சகோதரியின் கையில் இருந்து அவிழ்த்து மாப்ளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவார். சரி பந்தக்கால் நட்டிய உடன் மஞ்சள் இடிப்பார்கள்.அந்த மஞ்சள் இடிக்கும் விசேஷம் இன்றும் எங்கள் கிராமத்தில் உண்டு . அதன் பின் தாய்மாமன் வளையல் செட்டியாரை வரவழைத்து பெண்ணுக்கு வளையல் போடுவார்கள்



Nov 14, 2025 பிகாரில் ஸ்டாலின்..

பிகாரில் ஸ்டாலின்..
0:00 / 0:13

Nov 14, 2025

  இன்று…2025 நாளை….2026.