Sunday, July 24, 2016

மகாராணி

வடசென்னையில் கல்லூரி காலத்தில் செல்கின்ற திரையரங்கம் மகாராணி. வடசென்னை பிராட்வேயில் மினர்வா, பிரபாத், பிராட்வே, முருகன் தியேட்டரைப் போல மகாராணியும் முக்கிய திரையரங்கம். அப்போது பேருந்து பலகைகளில் கூட மகாராணி பஸ் நிறுத்தம் என்று இருக்கும். அப்போதே குளிர்சாதன வசதி இருந்தது. தமிழும், தெலுங்கும், ஹிந்தி திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த திரையரங்கம் இன்றைக்கு பழமையின் அடையாளமாக உள்ளது.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...