Thursday, July 28, 2016

தமிழகத்திற்குரியதலைநகரமாக்க ....

#சென்னை நகரைத் #தமிழகத்திற்குரியதலைநகரமாக்க (1956),சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் 
அனைத்துக் கட்சித் தலைவர்களும் திரு.ஜி.உமாபதி இல்லத்தில் கூடிய காட்சி.
இதில் அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி,நாவலர்,இரா.நெடுஞ்செழியன்,சி.பா.ஆதித்தனர், ப.ஜீவானந்தம்,என்.வி.நடராசன்,ஒளவை சண்முகம், எச்.டி.ராஜா,பாவேந்தர் பாரதிதாசன், எல்லைப்போராட்ட வீரர் கே.விநாயகம்,பிரபல எழுத்தாளர் நாரண்.துரைக்கண்ணன், பொதட்டூர்ப்பேட்டை ஈ.எஸ்.தியாகராஜன், தமிழ்வேள் பி.டி.ராஜன் ஆகியொரும் திரு.ஜி.உமாபதியும் உள்ளனர்

Discussion held in Ji.Umbathy's house under the leadership of Ma.Po.Si regarding movement to retain #chennai in TamilNadu and make it the state capital.
In The Pic:Arignar Anna,Silambu selvar Ma.Po.Si,Navalar Nedunchezhian,Si.Pa.Aathithanaar,Pa.Jeevanantham,N.V.Natarajan,Ovvai Shanmugan,H.D.Raja,Paventhar Bharathidasan,K.Vinayagam,Writer Naran,Thuraikannan,E.S.Thiagarajan,P.T.Rajan,

No comments:

Post a Comment

OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...