Sunday, July 17, 2016

ஆட்டுக்கிடை !

ஆட்டுக்கிடை !
--------------
அக்காலத்தில் விவசாய்த்திற்கு
 ரசாயன  உரங்களின் பயன்பாட்டைத்
தவிர்க்க, #ஆட்டுக்கிடை ( சுமார் 5௦௦ ஆடுகள் ) 
ஒரு ஏக்கருக்கு ஐந்து  நாட்கள் வீதம்
அமர்த்தப்படும் . #கீதாரி ( கிடை காப்பவர்)இதை கவனிப்பார்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...