Sunday, July 24, 2016

மங்கலான மதராஸ், அன்றைய மெட்ராஸ்

இந்த அரிய சென்ட்ரல் ரயில் நிலைய காட்சி நிழல் படமாக கடந்த நூற்றாண்டில் எடுக்கப்பட்டது. இன்றைய போக்குவரத்து நெரிசலில் இந்தப் புகைப்படம் நமக்கு அரிதானது. அன்றைக்கு பால் மாடுகளை வீட்டில் வளர்ப்பார்கள். இப்போது அதெல்லாம் வாடிக்கை கிடையாது. அதற்கு உணவாக சென்னையின் சுற்றுவட்டாரங்களில் இருந்து மாட்டு வண்டியில் கிராமவாசிகள் வைக்கோல்களை எடுத்துவந்து நகரத்தில் விற்று செல்வது உண்டு.  இதெல்லாம் அடுத்த நூற்றாண்டுக்கு வரலாற்று செய்திகள்.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...