Monday, July 25, 2016

தேசிய இனத்தின் உரிமை

ஒரு தனித்த மொழி, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட தேசிய இனம், ஒரு பெரும்பான்மை தேசிய இனத்தாலோ, அரசாலோ நசுக்கப்படும் போது, அதற்கு பிரிந்து போவதற்குரிய முழு உரிமையும் உண்டு.

அதுவே தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமை.

தனி நாடு கேட்பது பிரிவினைவாதமோ , தேச துரோகமோ அல்ல . அது  அந்த தேசிய இனத்தின் உரிமை. தங்களை தாங்களே ஆண்டு கொள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் உரிமையுண்டு....!

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...