Thursday, July 14, 2016

கல்விக் கொள்கை

மாநில உரிமை, சுயாட்சி, இட ஒதுக்கீடு எல்லாவற்றையிம் முழுமையாக இழக்க நேர்கிற கல்வி கொள்கை அடுத்த ஆண்டு முதல் நிறைவேற போகிறது. அது நிறை வேறினால் எல்லாமே கேந்திரிய வித்தியாலயம் மட்டும்தான். எல்லோரும் சமஸ்கிருதமும் இந்தியை மட்டுமே படிக்க போகிறோம். இன்றைய சூழலில் நமக்கு இருக்கும் ஆபத்தில் மாவட்ட்த்திற்கு ஒன்று என்று இருக்கும் கேந்திரிய வித்தியாலயம் பெரிய பிரச்சனை இல்லை.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்