Wednesday, July 20, 2016

நீதிமன்றமும் திரைப்பட கட்டணங்களும்

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக விலைக்கு திரைப்பட டிக்கெட்டுகள் விற்கப்படுவதைத் தடுக்க முடியாது. ஏனென்றால் ரசிகர்கள் விரும்பி அதை வாங்குகிறார்கள்.

நல்லது. அடுத்து என்ன?

"அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கக்கூடாது என்கிற சட்டத்தை எல்லோரும் கடைபிடிக்கும்படி உத்தரவிட முடியாது. அரசு ஊழியர்களுக்கு பயனாளிகள் விரும்பிக் கொடுக்கும் பணமோ, பொருளோ லஞ்சமாக கருதமுடியாது. அதை பயனாளி தரும் பரிசுப்பொருள் என்றே கருத வேண்டும்" என்கிற தீர்ப்பு வருமா? LRJ

#நீதியின் துலாக்கோல் ....!???

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...