Wednesday, February 10, 2021

#கதைசொல்லி_36வது_இதழ்


———————————————————
கதை சொல்லி 36-வது இதழ் வெளிவந்துவிட்டது. இந்த இதழ் 248 பக்கங்கள் கொண்டுள்ளன. கதை சொல்லி பக்கங்கள் எப்பவும் முடிவானதல்ல, சங்கபலகை போலதான்.

இன்றைக்கு கதை சொல்லி இதழ் தபால் மற்றும் கொரியர் மூலமாக அனுப்பப்படுகிறது, நாளையிலிருந்து www.kathaisolli.in இணையத்திலும் படிக்கலாம். கதை சொல்லி இதழுக்கு சந்தா முறை கிடையாது இலவச இதழ் தான். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு தமிழ் சங்கள்கள், ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த அயலக தமிழர்களுக்கு விமான கார்கோ மூலம் அனுப்பப்படுகிறது.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
25.01.2021

No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...