Monday, February 8, 2021

#பிள்ளையான் _கொலை_வழக்கிலிருந்து_இன்று_விடுதலை

 பிள்ளையான்

கொலை வழக்கிலிருந்து இன்று விடுதலை.
இலங்கை நாடளுமன்ற உறுப்பினர்
#ஜோசேப்_பரராஜசிங்கம்_படுகொலை_வழக்கின் (2005)சந்தேகமன நபரான பிள்ளையான் உட்பட நான்கு குற்றவாளிகளுன் மீது 2015 ல் குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்
பட்டு வந்தனர். பிள்ளையான் மீதான குற்றசாட்டை இன்று இலங்கை அரசு அதிபர் விலக்கிக் கொண்டுள்ளது (அதாவது ஒரு நீதி மன்ற விசாரணை மூலம் நியாயமாக எழக் கூடிய சந்தேகங்களுக்கு அப்பால் நிரபராதியென நிரூபிக்கப்படாமல்) பிழையான முடிவு . என்ன சொல்ல....
எத்தனயோ தமிழர்கள இலங்கை சிறையில் சித்திரவதைகளை அனுபவித்து,வாடி வதங்கும் போது; அதை கண்டு கொள்ளாத சிங்கள ஆட்சி...
ஆனால் நன்கு தெரிந்தும் இப்படியான பிழையான முடிவு.

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...