Monday, February 8, 2021

#வடசென்னை_சங்கதி


————————————
வடசென்னை புறக்கணிக்கப்படுகிறது என்று உரத்த கோஷங்கள் எழுந்து வருகிறது. அதில் நியாயமும் இருந்தது, சென்னை நகரின் பூர்வீகமே வடசென்னை தான்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் 1919 –ல் விவசாயப் பொறியியல் பட்டறை அமைந்த பகுதியில் 3.8 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய மரபுரீதியான தோட்டமும் பூங்காவும் மட்டுமல்லாமல் 1.5 கிமீ நடைப்பயிற்சிப் பாதையும் இங்கு அமைய இருக்கின்றது. 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் இது அமைவது வடசென்னைக்கு ஒரு நல்ல வரவாகும்.




கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
12-01-2021

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…