Thursday, February 4, 2021

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

 யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக திட்டமிடப்பட்ட முறையில் விளக்குகள் அணைக்கப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…