———————————————————
யாழ் பல்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடிக்கிறார்கள்
இன்று முல்லைத்தீவில் இந்துக் கோவில்,கடவுள் அகற்றிவிட்டு புத்தர் சிலையை நிறுவி அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பு,அத்து மீறல்......
பௌத்த பேரினவாத்தால்தமிழ் மக்களால் ஒரு நாள்கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை.
18-1-2021.



No comments:
Post a Comment