Totally spoiled our crop due to rain in villages...
களத்து மேட்டில் பிரித்து எடுக்க வேண்டிய உளுந்து,மழை தண்ணீரில் முளைகட்டி ஊறி நிற்கும் கண்ணீர் கட்சி.
கோவில்பட்டி அருகே...
கோவில்பட்டி,எட்டயபுரம்,விளாத்திகுளம் ,சாத்தூர், சிவகாசி, இராஜ பாளையம், சங்கரன்கோவில் பகுதிகளில் அதிக மழை காரணமாக செடியிலேயே உளுந்து முளைத்து விட்டது.
No comments:
Post a Comment