Thursday, May 16, 2024

#*தகுதியே தடை* #இன்றைய அரசியல்

*வெற்றியின் அளவுகோல்*. 

ஒரு சர்ச்சையில் எப்போதும் சிறிய தலைகள்தான் உருண்டுகொண்டிருக்கும். பெரிய தலைகள் எதற்கும் எதிர்வினையாற்றாமல் அமைதியாக இருப்பார்கள். அங்ஙனம் மௌனம் காப்பதாலேயே அவர்கள் பெரிய மனிதர்கள். ஏனெனில், உங்களது தவறுகளுக்கும் செயல்களின் பின்விளைவுகளுக்கும் நீங்களே வக்காலத்து வாங்கித் தடுப்பாட்டம் ஆடும்வரை நீங்கள் பெரிய மனிதர் அல்ல. கேடு செய்யும் உங்களுக்கு  வக்காலத்து வாங்குவதற்காகப் பெரிய கூட்டத்தைத் தயார்செய்யும்போதே வெற்றியடைந்தவர் ஆகிறீர்கள். தவறுகளுக்கு அப்பால் உங்களை defend செய்ய paid நேர்மையற்ற முட்டாள் சீடர் குழாம் இருந்தால் நீங்கள் வெற்றியடைந்தவர்.
(கோகுல் பிரசாத்)

அதைப் பற்றி இங்கே யாருக்கும் அக்கறை இல்லை. 
இங்கு moral value அல்ல. Measure of success மட்டுமே கணக்கில் எடுக்கப்படும்.Never underestimate the power of stupid people in masses. Still people defend actions of hitler. Thats how humanity works.

This is exactly how corporate and political power hierarchy works where power alone is the measure of success.



#ksrpost
16-5-2024.

No comments:

Post a Comment

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர்.

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர். •••• "வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயநிதி" நாடாளுமன்றத்தில் திமுக எம்பி...