Monday, May 20, 2024

#கேரள சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை

#கேரள சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை 

காவிரி  நடுவர் மன்ற தீர்ப்பை மீறி, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் பகுதியில் உள்ள பெருகுடாவில் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது.  தமிழக அமராவதி அணைக்கு நீரின் வரத்து குறைந்து, தமிழக விவசாயிகள் பாதிக்க படுவார்கள். ஏற்கனவே கர்நாடக காங்கிரஸ் அரசு மேகேதாட் கட்ட உள்ளது. இங்குள்ள திமுக அரசு குறட்டை விடுகிறது. என்ன சொல்ல….⁉️சிபிஎம், காங்கிரஸ்  திமுகவின் நம்பிக்கையான தோழமை கட்சிகள் வேறு…..


No comments:

Post a Comment

மாநிலசுயாட்சித்தீர்மானம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

#மாநிலசுயாட்சித்தீர்மானம் சட்டமன்றத்தில்  மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை மீண்டும் மீண்டும் நிறைவேற வேண்டியதுதான்! தொடர்ச்சியான திமுகவின...